சாவு - என்ன டா உலகம் இது
உயுருடன் இருக்கும் போது
ஒரு வாய் தண்ணீர் கொடுக்க
உறவுகள் இல்லா உலகத்தில்
செத்த பிறகு
ஒப்பாரி வைக்கவும் ஓலமிடவும்
ஓடி வருது உறவுகள்.
ஒரு வாய் தண்ணீர் கொடுக்க
உறவுகள் இல்லா உலகத்தில்
செத்த பிறகு
ஒப்பாரி வைக்கவும் ஓலமிடவும்
ஓடி வருது உறவுகள்.
No comments:
Post a Comment