தோள் கொடுக்க தோழனும்..
தோள் சாய தோழியும்..
கிடைத்தால்…
தோழன் எனக்கு தந்தை
தோழி எனக்கு தாய்..
நட்பால் மட்டும் தான்
இது சாத்தியமாகும்..
தோள் சாய தோழியும்..
கிடைத்தால்…
தோழன் எனக்கு தந்தை
தோழி எனக்கு தாய்..
நட்பால் மட்டும் தான்
இது சாத்தியமாகும்..
No comments:
Post a Comment